குர்ஆன் ஹதீஸ் கூறும் பிரார்த்தனை — front cover

குர்ஆன் ஹதீஸ் கூறும் பிரார்த்தனை

ஆசிரியர்: அஷ்ஷேஹ் ஸயீது இப்னு அலி அல்கஹ்தானி

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ الدُّعَاءُ مِنَ الْكِتَابِ وَالسُّنَّةِ குர்ஆன் ஹதீஸ் கூறும் பிரார்த்தனை அஷ்ஷைக் ஸயீது இப்னு அலி அல்கஹ்தானி ரஹிமஹுல்லாஹ் About this Book  Name of the Book : PIRARTHANAI Author : Asshaikh Sayeed Ibnu ali alqahtani Translator : Mufti Omar Sheriff Qasimi Proofreader : Group of Scholars  Edition : 10th, (Jan - 2021) Total Pages : 128 Copies : 5000  Printed by : Patel Graphics, Chennai - 06  DARUL HUDA QUALITY ISLAMIC BOOK PUBLISHER #211(102), Linghi Street, Mannady, Chennai-1 Phone: 044-25247866, 98401 74121 darulhuda.chennai@gmail.com | www.darulhuda.net All rights belong to Almighty allaah பொருளடக்கம் 1. பதிப்புரை  2. தாருல் ஹுதா ஓர் அறிமுகம்  3. முன்னுரை  4. துஆவின் சிறப்புகள் 5. துஆவின் ஒழுக்கங்கள் துஆ ஏற்கப்படுவதற்கான காரணங்கள். 6. துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்கள் 7. நிலைமைகள் மற்றும் இடங்கள் 8. அல்குர்ஆன் துஆக்கள் 9. அல்ஹதீஸ் துஆக்கள் தாருல் ஹுதா வெளியீடுகள் முன்னுரை அளவற்ற அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்... அவ நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! நாம் புகழ்கிறோம். அவனிடமே உதவி தேடுகிறோம். அவனிடமே மன்னிப்பைக் கேட்கிறோம். நம்முடைய நஃப்ஸின் தீங்குகளை விட்டும் நமது கெட்ட செயல்களை விட்டும் அல்லாஹ்வைக் கொண்டே பாதுகாப்புத் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறானோ அவரை வழிகெடுப்பவர் யாருமில்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணைதுணை இல்லை என்று நான் சாட்சி சொல்கிறேன். நிச்சய

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…