திருக்குர்ஆனை சரியான உச்சரிப்புடன் ஓதுவதற்கான ஆரம்ப சட்டதிட்டம் — front cover

திருக்குர்ஆனை சரியான உச்சரிப்புடன் ஓதுவதற்கான ஆரம்ப சட்டதிட்டம்

ஆசிரியர்: மஜ்லிஸ் மத்ரஸதுல் மதீனா (ஃபைZஸானே மதீனா)

திருக்குர்ஆனை சரியான உச்சரிப்புடன் ஓதுவதற்கான ஆரம்ப சட்டதிட்டம் தொகுப்பு : மஜ்லிஸ் மத்ரஸதுல் மதீனா ஃபைzஸானே மதீனா)  Translated into Tamil by: Translation Majlis (Dawat-e-Islami) Alami Madani Markaz, Faizan-e-Madinah, Mahallah Saudagran, Old Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan Contact: = +92-21-34921389 to 91 Email: translation@dawateislami.net الْحَمْدُ للهِ رَبّالعلمين والصلوةُ وَالسَّلَامُعَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ أَمَّابَعْدُ فَأَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَنِ الرَّجِيمِ بِسْمِاللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ  புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ  ஷேகே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத், தஃவதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத், அல்லாமா, மௌலானா அபூ Bபிலால் முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ரzஸவி  இஸ்லாமிய புத்தகங்களையோ அல்லது லது பாது பாடங்களையோ வாசிக்கும்போது பின்வரும் துஆவை ஓதிக்கொள்ளவும்.  வாசிப்பவைகள் ஞாபகத்தில் இருக்கும். (ரூஹானி ஹிகாயாத் பக்கம் 68 اللهُمَّ افْتَحْ عَلَيْنَاحِكْمَتَكَ وَانْشُرْ عَلَيْنَا رَحْمَتَكَ يَا ذَاالْجَلَالِ وَالْإِكْرَامِ ஆரம்பத்தில் இதை வாசிக்கவும் புனித குர்ஆன் மஜீத் அல்லாஹ்வுடைய எப்படியான ஒரு கலாமென்றால், நேர்மை, நேர்வழி, அறிவு, ஹிக்மத் இதுபோன்றவைகளை உள்ளடக்கிய விலை மதிப்பில்லா பொக்கிஷமாகும். கண்மணி நாயகம், ரஸுலே அக்ரம் அன்னவர்கள் கூறினார்கள்: "உங்களில் மிகச் சிறந்தவர் புனித திருக்குர்ஆனை தானும் கற்று, அதனை பிறருக்கும் கற்றுக்கொடுப்பவரே ஆவார்." (ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் 5027, பக்கம் 435) அல்ஹம்துலில்லாஹ் அரசியல் சார்பற்ற உ ஆனையும் சுன்னத்துக்களையும் போதிக்கின்ற அமைப்பான தஃவதே இஸ்லாமியின் தலைமையில், புனித திருக்குர்ஆனுடைய கல்விய

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…