சான்றோர் பாடசாலை பாகம் 2
சான்றோர் பாடசாலை பாகம் 2 இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்கள் எழுதிய அஸ்ஸுஹ்து என்ற நூலிலிருந்து... இமாம் ஹசன் பஸரி அவர்களின் ஐம்பது கூற்றுகளின் தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் விரிவுரை அரபியில் - இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) பொருள் மற்றும் கருத்துரை உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம் குர்ஆன், சுன்னா பணியாளர் ABOUT THIS BOOK Name of the Book : SAANTROR PAADA SAALAI (Saying of Pious Predecessor - Imam Hasan Basari Rahimahullah) Part-2 Author : Imam Ahmad Ibnu Hanbal (Rahimahullah) Translator : Mufti A. Omar Sheriff Qasimi Proof Readers : Abdul Qadir Rabbani, Imamudeen Hasani, Mansoor Ahamed Umari, Z.Saifuddin Language : Tamil Edition : 1st Edition Feb, 2023 No. of Copies : 2000 Total Pages : 448 Price : Rs. 200/- Reference Code : DH-TML-2074 Printed by : Patel Graphics, Chennai - 06. Published by: DARUL HUDA QUALITY ISLAMIC BOOK PUBLISHERS # 211 (102), 1st Floor, Linghi Street, Mannady, Chennai-600001. Phone : +91-44-25247866, darulhuda.chennai@gmail.com Mobile +91-98401 74121 www.darulhuda.net உள்ளே... பதிப்புரை நுழையும்முன்... 1. உண்மையில் பார்வை அற்றவர், வழிகாட்டி அற்றவர் யார்? 2. உண்மையான மார்க்க அறிஞர் யார்? 3. உண்மையான இறையச்சம் எது? 4. அல்லாஹ் மக்களை பயமுறுத்த அனுப்பும் அத்தாட்சி எது? 5. அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்குவது என்றால் என்ன? 6. கல்வி கற்க ஆர்வப்படுவதும், அதை கற்பிக்கிற பொறுப்பை சுமப்பதும்! 7. இறைக்கல்வியின் மகத்தான மேன்மை! 8. நேர்வழியில் நடக்கிற அறிஞருக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பு நிச்சயம் உண்டு! 9. சான்றோர் உணவு பழக்கம்! 10. தர்மத்தின் ஒழுக்கம்! 11. போட
Loading comments…