சான்றோர் பாடசாலை பாகம் 1
சான்றோர் பாடசாலை பாகம் 1 இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் அவர்கள் எழுதிய அஸ்ஸுஹ்து என்ற நூலிலிருந்து... இமாம் ஹசன் பஸரி அவர்களின் நாற்பது கூற்றுகள் அரபியில் இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் பொருள் மற்றும் கருத்துரை உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம் குர்ஆன், சுன்னா பணியாளர் பதிப்புரை நுழையும்முன்... 1. விடிந்தால் மறுமை 2. தீமைகள்தான் மிஞ்சி உள்ளன 3. முஃமினின் நிலை 4. விசித்திரமான மரணம்! 5. ஏன் இந்தக் கவலை? 6. உள்ளம் மென்மையாக 7. நீங்கள் எப்படி..? 8. கடினமான இபாதத் எது? 9. திரு குர்ஆன் விளைவிக்கும் மாற்றம் 10. அச்சமூட்டுவோருடன் அமருங்கள் 11. சிலை வணக்கத்தின் தோற்றம் 12. மறுமைக்காக வாழ்ந்தவர்கள் 13. உன்னை மறந்து விடாதே 14. துன்யாதாரியின் முடிவு 15. கெடுக்கும் துன்யா 16. சான்றோரின் தயக்கம்! 17. யாசிப்பவரை விரட்டாதீர்! 18. உத்தமர்களின் வாழ்வும் உலகத்தார்களின் நிலையும் 19. உண்மையான கல்வியாளர் 20. சகித்துக்கொள்! உனது இறைவன் பால் திரும்பு! 21. அர்ப்பணிப்பு 22. தன்னடக்கம் 23. கல்வியே சிறந்தது 24. எளிமையான வாழ்வு 25. பிற கடமைகளை மறக்காதே! 26. விளம்பரம் வேண்டாம்! 27. ரஹ்மானைப் புகழாமல் இருக்க முடியுமா? 28. மறைக்கப்பட்ட அமலில்தான்... 29. ஈடுகட்ட முடியாத இழப்பு 30. என்னவென்று சொல்வேன் என் நிலையை! 31. இறைநம்பிக்கையாளர் எப்படி இருப்பார்? 32. திவாலானவன் 33.உன் இறையச்சத்தை பகட்டாக்காதே! 34. செல்வத்தை பயந்த சான்றோர் 35. கண்ணியம் வேண்டுமா? 36. மமதையும் வேண்டாம்! மனக்கவலையும் வேண்டாம்! 37. பெற்றோரைப் பேணுவோம்... 38. இரவு வணங்குவதற்காக... 39. எது ஈமான்? 40. எது நன்மை தரக்கூடியது? பதிப்புரை பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்.... நமது சான்றோர் நமக்கு சிறந்த முன்மாதிரி ஆவார
Loading comments…