கியாமத் (உலக முடிவு) நாளின் அடையாளங்கள் — front cover

கியாமத் (உலக முடிவு) நாளின் அடையாளங்கள்

ஆசிரியர்: மௌலவி இமாமுத்தீன் இப்னு அப்துல் மாலிக்

மறுமை→ மரணம் Tamil 📄 26.0 MB PDF

கியாமத் உலக முடிவு நாளின் அடையாளங்கள்  ஆசிரியர்: மௌலவி இமாமுத்தீன் இப்னு அப்துல் மாலிக் வெளியீடு: பஷாரத் பப்ளிஷர்ஸ் சென்னை -1. செல்: 98849 51299 / 044 -25225028 நூல் விபரம் நூலின் பெயர் : கியாமத் நாளின் அடையாளங்கள் ஆசிரியர் : மௌலவி, இமாமுத்தீன் இப்னு அப்துல் மாலிக் முதல் பதிப்பு : பிப்ரவரி, 2019 பக்கங்கள் : 160 பிரிண்டிங் : பஷாரத் பப்ளிஷர்ஸ் வெளியீடு: பஷாரத் பப்ளிஷர்ஸ் 82,மூர் தெரு, முதல் தளம், சென்னை - 600 001. போன்: 044-25225028, செல்: 9884951299 கிடைக்குமிடங்கள்: பஷாரத் புக் டிப்போ  159, அங்கப்பன் தெரு, மூஸா அபார்ட்மென்ட், (போஸ்ட் ஆபிஸ் தெரு ஜங்சன்), சென்னை - 600 001.  போன்: 044-2522 5027, செல்: +91 97899 99256 மற்றும் அனைத்து இஸ்லாமிய புத்தகக் கடைகளிலும் கிடைக்கும் பொருளடக்கம் உலகம் அழியக்கூடியதே... அந்த நாள் கண்டிப்பாக நிகழும். மறுமை நாள் எப்போது வரும்? அடையாளங்களின் பின்னணி என்ன?. சிறிய அடையாளங்கள் I. நடந்து முடிந்த அடையாளங்கள்  1.நபிகள் நாயகத்தின் வருகை 2. நபிகள் நாயகத்தின் மரணம் 3. நபித்தோழர்களின் மரணம்  4.சந்திரனின் பிளவு. 5.நபித்தோழர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கருத்து மோதல்கள். 6. பைத்துல் முகத்தஸ் வெற்றிக் கொள்ளப்படுவது 7. துருக்கியர்களுடன் மாபெரும் யுத்தம் 8. ஹிஜாஸ் பகுதியில் பயங்கர தீ விபத்து... II. நிகழ்ந்து கொண்டிருக்கும் அடையாளங்கள்... 9. காலம் சுருங்குதல்..... 10. விபச்சாரமும், குடிப்பழக்கமும் அதிகரிக்கும் .. 11. தகுதியற்றவர்களிடம் பொறுப்பு.... 12. கொலைகள் பெருகுதல்.. 13. அடிமைப் பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பது... 14. கல்வி உயர்த்தப்படுவதும் அறியாமை பரவுவதும் 15. பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல் 16. அர்ப்பனுக்கும் வாழ்வு... 17. தெ

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…