உத்தம நபி ﷺ நீட்டிய உறுதிமிக்க கயிறு
في أحاديث الأتقى صل الله عليه وسلم அல் உர்வத்துல் உத்கா பி அஹாதீஸில் அத்கா உத்தம நபி ﷺ நீட்டிய உறுதிமிக்க கயிறு மூல நூலாசிரியர்: P. அலவி காமில் ஸகாஃபி மொழி பெயர்ப்பாசிரியர்: U. முஹம்மது சலீம் ஸிராஜி வெளியீடு: ஜாமிஆ நாஸிருஸ் ஸுன்னா புழல், சென்னை - 600066 பேச: 72991 59299, 97919 67125, 96009 03222, 88385 88476 நூல் விவரம் நூலின் பெயர் : உத்தம நபி நீட்டிய உறுதிமிக்க கயிறு மூல நூலாசிரியர் : P. அலவி காமில் ஸகாஃபி மொழி பெயர்ப்பாசிரியர் : U. முஹம்மது சலீம் ஸிராஜி உரிமை : வெளியீட்டாளருக்கே பக்கங்கள் : 232 முதல் பதிப்பு : அக்டோபர் 2021 வெளியீடு : ஜாமிஆ நாஸிருஸ் ஸுன்னா சாரிடபிள் ட்ரஸ்ட் எண்.8, அந்தோணியார் கோவில் முதலாம் குறுக்குத் தெரு, புழல், சென்னை - 600 066 வெளியீடு எண் : 03 வடிவமைப்பு : ஜமாலீ ஆர்ட் கேலரி. 9842008468 விலை : ₹ 300 சமர்ப்பணம் தம் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் செலவு செய்து இஸ்லாமிய ஷரீஅத் சட்ட திட்டங்களைத் தொகுத்து, பாதுகாத்து உலகம் உள்ளளவும் வரவிருக்கும் முஸ்லிம்கள், முஃமின்கள் பின்பற்றுவதற்கு எளிமையாக வடிவமைத்து தந்த நான்கு பெரும் இமாம் பெருமக்களான இமாம் நுஃமான் பின் ஸாபித் (ரஹ் ) இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) இமாம் முஹம்மத் பின் இத்ரீஸுஷ் ஷாஃபியீ (ரஹ்) இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) இவர்களுக்கும்..., இவர்களுடைய மாணவ மணிகளுக்கும்..., பொருளடக்கம் 1. நூல் அறிமுகம் 2. பதிப்புரை 3. மூல நூலாசிரியரின் முன்னுரை 4. மூல நூலாசிரியரின் அனுமதிக் கடிதம் 5. மூல நூலுக்கான அறிமுகவுரை 6. மொழி பெயர்ப்பு நூலுக்கான மதிப்புரை 7. மொழி பெயர்ப்பு நூலுக்கான வாழ்த்துரை 8. மொழிபெயர்ப்பாசிரியரின் முன்னுரை 9. அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தை இறுகப் பிடித்தல், பித்அத்
Loading comments…