மாகஸித்துஸ் ஷரியா அறிமுகக் கையேடு
மகாஸிதுஷ் ஷரீஆ அறிமுகக் கையேடு கலாநிதி ஜாஸிர் அவ்தா Minarah Publications மகாஸிதுஷ் ஷரீஆ அறிமுகக் கையேடு கலாநிதி ஜாஸிர் அவ்தா மொழிபெயர்ப்பு: அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் (நளீமி) வெளியீட்டெண் - 07 மகாஸிதுஷ் ஷரீஆ அறிமுகக் கையோடு கலாநிதி ஜாஸிர் அவ்தா தமிழில்: அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் (நளீமி) பக்கங்கள்: 152 முதற்பதிப்பு: செப்டம்பர் 2015. பிரதிகள்: 1000 வெளியீடு: மினாரா பப்ளிகேஷன்ஸ் 436/1 A, களுகமுவ, கெலிஓய இலங்கை தொ.பே. +94776494777 minarahpublications@gmail.com பதிப்புரிமை : அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் (நளீமி) தளக்கோலமும் அட்டை வடிவமைப்பும்: அஸார் வஸீர் அச்சகம். Wings Graphics விலை: 250.00 ISBN: 978-955-4794-05-4 All rights reserved. no part of this publication may be reproduced, stored in retrieval system, or transmitted in any form of by any means -electronic, mechanical, potocopying, recording or otherwise- without the prior permission of the author. உள்ளடக்கம் நுழைவாயில் 05 முன்னுரை 07 அணிந்துரை 09 மொழிபெயர்ப்பாளர் உரை 11 பதிப்புரை 19 முதலாம் ஆய்வு: மகாஸித் என்றால் என்ன? 21 'ஏன்' என்ற கேள்வியின் படித்தரங்கள் 21 'மகாஸித்' எனும் நோக்கங்களுக்கும் 'மஸாலிஹ்' எனும் நலன்களுக்கும் இடையிலான தொடர்பு மகாஸிதுடைய பரிமாணங்கள் ஸஹாபாக்களுடைய இஜ்திஹாதுகளில் மகாஸிதுஷ் ஷரீஆ மகாஸித் பற்றிய காலத்தால் முந்திய சில சிந்தனைகள் 49 இரண்டாம் ஆய்வு: மகாஸித் துறை அறிஞர்கள் 55 ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை 55 இமாம் ஜுவைனியும் 'பொதுத் தேவைகளும் 56 இமாம் கஸ்ஸாலியும் 'அத்தியவசியப் படிநிலைகளை நிரல்படுத்தலும்' 58 இஸ்ஸுத்தீன்
Loading comments…