2025 - 1 ரஹ்மத் ராஜகுமாரன் பதிவுகள்
Ø இன்றைய உலக நிகழ்வுகள் Ø சூஃபியிஸ மெய்வாழ்வு Ø இனியவை ஐம்பது Ø உணவு சாம்ராஜ்யம் 2025-1 நான்கு வகையான தலைப்புகள் புத்தக வடிவில் கிடைக்கும் 1) இன்றைய உலக நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடைபெறும் அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சமூக மாற்றங்களை எளிய மொழியில் Rahmath Rajakumaran அவர்கள் தினசரி செய்திகள் மட்டுமல்லாமல், அதன் பின்னணி காரணங்கள் மற்றும் எதிர்கால விளைவுகளையும் புரிய வைத்துள்ளனர் இன்றைய உலகில் தகவல் அறிவு மிகவும் அவசியமானது. உலக நிகழ்வுகளைப் புரிந்துகொள்வது ஒரு மனிதனை விழிப்புணர்வான மனிதனாக மாற்றுகிறது. உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தை புரிந்துகொள்ள முடியும் சிந்தனை (Critical Thinking) அதிகரிக்கும் தவறான தகவல்களிலிருந்து பாதுகாப்பு தந்து போட்டித் தேர்வுகளுக்கு உதவும் சமூகம் சார்ந்த விஷயங்களில் அக்கறையுடன் செயல்பட முடியும் 2) சூஃபியிஸ மெய்வாழ்வு இறைநேச செல்வர்களின் ஆழமான ஆன்மீக கருத்துகளை எளிமையாக விளக்கம் அளித்து மன அமைதி, தன்னறிவு இறைவன் உணர்வு போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் தந்துள்ளார்கள் அழுத்தம் பொருளாதாரத் தேடல் நிறைந்த வாழ்க்கையில் உள்ளார்ந்த அமைதி மிகவும் முக்கியம். சூஃபியிசம் மனிதனை உள்ளார்ந்த உண்மையை நோக்கி வழிநடத்துகிறது. மன அமைதி சுய விழிப்புணர்வு கோபம், பதட்டம் குறையும் ஆன்மீக வளர்ச்சி ஏற்படும் மனித நேய முக்கியத்துவம் இது பேசுகிறது 3) இனியவை ஐம்பது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 50 இனிய நெறிமுறைகள் மற்றும் நல்ல பண்புகளை சுருக்கமாக வழங்குகிறது. ஒவ்வொரு கருத்தும் மனிதனின் ஒழுக்கநெறி வளர்ச்சிக்கு இவர்களின் எழுத்து மிக உதவியாக இருக்கும் நல்ல வாழ்க்கைக்கு நல்ல பழக்கங்கள் அவசியம் ஒழுக்கம் நல்ல பழக்கங்கள் உ
Loading comments…