2024-3 ரஹ்மத் ராஜகுமாரன் பதிவுகள் — front cover

2024-3 ரஹ்மத் ராஜகுமாரன் பதிவுகள்

ஆசிரியர்: RAHMAT RAJAKUMARAN

2024 பதிவுகள் மூன்றாம் பாகம் புத்தகம் தலைப்புகள- : 1.இஸ்லாம் ஒர் ஈர்க்கும் மார்க்கம 2. அவன் அருளாளன் நல்ல அன்பாளன் ABOUT WRITERS: புனைப் பெயர் : RAHMATH RAJAKUMARAN (ரஹ்மத் ராஜகுமாரன் ) இயற்பெயர் : A.P.M. Abdul kader  படிப்பு : BE- EEE (Bachelor of Engineering in Electrical and Electronics Engineering) காலேஜ் : Govt College of Engg - Tirunelveli பணி அனுபவம்     1) Electrical Engg. Syed Cotton Mills at Moondradaipp 2) Saudi ARAMCO division Al Harth Est - Saudi Arabia இலக்கிய அனுபவம் -: 1) (2007- 2014 ) 24 இஸ்லாமிய முன்னணி மாத இதழ்களில் தொடர்ந்து திருக்குர்ஆன் ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளேன்                                               2) ( 2014 - 2025 ) 15,000க்கும் மேற்பட்ட - கட்டுரைகள் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறேன் விஞ்ஞானம். ஆன்மீகம். மெய்ஞானம். அறிவியல்  சமூக வாழ்வியல் சூழல்கள். இசை.மருத்துவம். மனித நாகரீக வாழ்வியல். உணவு.  மன தத்துவவியல் .ஏலியன்கள் என்று பல துறைகள் சார்ந்து 200 மேற்பட்ட தலைப்புகளில் சமூக வலைதளங்களில் எழுதி வருகிறேன் எழுத்துக்கள் அனைத்தும் புத்தகமாக மாற்றப்பட்டு                                       Internet Archive என்ற தளத்தில் 25க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு புத்தகமும் 250 முதல் 300 பக்கங்களைக் கொண்டது அதை வாசிப்பதற்கும் செவி வழியாக கேட்பதற்கு மிக இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன  அனைவரும் விளங்கிக் கொள்ளும் விதத்தில் எளிமையான மொழியில் எழுதுகிறேன்    என் படைப்புகள் உங்களையும் வாசகர்களை கவரக்கூடியதாக இருக்கும் காரணத்தை சற்று அசைவுப் போட்டு என் இளங்காலத்தை சிந்திக்கிறேன்.என் எழுத்துப் பணியின்

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…