குமைனியின் சிந்தனைகள்
குமைனியின் சிந்தனைகள். M.B.M. இஸ்மாயில் (ஸலாமி) BA. Hons (Madeena) Dip.in . psycho social intervention (ippsw-s) வெளியீடு: அல்ஹிக்மா நலன் புரிச் சங்கம், கொழும்பு # BIBLIOGRAPHY Copy Right: Reserved Author: M.B.M. Ismail (Madani) Title: Komainiyin sinthanaikal Subject: History Language: Tamil Number of Copies: 2000 Number of Pages: 72 Size: 1/16 1st Edition: 2015.12.10 2nd Edition: 2015.01.10 Publisher: ALHIKMA WELFARE ASSOCIATION- COLOMBO உட்பதிந்தவை ஆசியுரை அணிந்துரை மதிப்புரை முன்னுரை குமைனி வாழ்க்கைச் சுருக்கம் எல்லை மீறிய ஷீஆக்கள் குமைனி பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் அல்லாஹ் பற்றிய நம்பிக்கை நபி (ஸல்) அவர்கள் பற்றிய நம்பிக்கை அல்குர்ஆன் வஹி ஸஹாபாக்கள் கலீபாக்கள் ஷீஆக்களின் இமாம்கள் முஸ்லிம்கள் கஃபதுல்லாஹ்வும் குமைனியும் குமைனியின் அபூர்வ சட்டங்கள் குமைனி எனும் சர்வாதிகாரி ஏமாற்றப்படுகிறார்கள் உள்ளத்திலிருப்பவை இதை விட அதிகம் அன்பான வேண்டுகோள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ALL CEYLON JAMIYYATHUL ULAMA TLONJA இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் சபை (Incorporated by Act of Parliament No.: 51 of 2000) | ඉස්ලාම් ආගමික වියතූන්ගේ සිංහමය COUNCIL OF MUSLIM THEOLOGIANS அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா கல்குடாக் கிளையின் தலைவர். அஷ்ஷெய்க் எம்.எம்.எம். தாஹிர் (ஹாமி) அவர்கள் வழங்கிய ஆசியுரை. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம். அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும் அல்-ஹம்துலில்லாஹ். சாந்தியும் சமாதானமும் நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களைப் பின்பற்றி வாழ்ந்த நன் மக்கள் அனைவர் மீத
Loading comments…