2024-1 ரஹ்மத் ராஜகுமாரன் பதிவுகள்
2024 - 1 முதல் பாகம் புத்தகம் I. வரலாற்றுச் சிறப்புமிக்க மலைகள் II. வெளிப்படும் இரகசியங்கள் III. காலத்தின் சுவடுகள் IV. ஏகாந்த நிலையில் சூஃபியாக்கள் ABOUT RAHMAT RAJAKUMARN -: புனைப் பெயர் : RAHMATH RAJAKUMARAN (ரஹ்மத் ராஜகுமாரன் ) இயற்பெயர் : A.P.M. Abdul kader படிப்பு : BE- EEE (Bachelor of Engineering in Electrical and Electronics Engineering) காலேஜ் : Govt College of Engg - Tirunelveli பணி அனுபவம் 1) Electrical Engg. Syed Cotton Mills at Moondradaipp 2) Saudi ARAMCO division Al Harth Est - Saudi Arabia இலக்கிய அனுபவம் : 1) (2007- 2014 ) 24 இஸ்லாமிய முன்னணி மாத இதழ்களில் தொடர்ந்து திருக்குர்ஆன் ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளேன் 2) ( 2014 - 2025 ) 15,000க்கும் மேற்பட்ட - கட்டுரைகள் சமூக வலைத்தளங்களில் எழுதி வருகிறேன் விஞ்ஞானம். ஆன்மீகம். மெய்ஞானம். அறிவியல் சமூக வாழ்வியல் சூழல்கள். இசை.மருத்துவம். மனித நாகரீக வாழ்வியல். உணவு. மன தத்துவவியல் .ஏலியன்கள் என்று பல துறைகள் சார்ந்து 200 மேற்பட்ட தலைப்புகளில் சமூக வலைதளங்களில் எழுதி வருகிறேன் எழுத்துக்கள் அனைத்தும் புத்தகமாக மாற்றப்பட்டு Internet Archive என்ற தளத்தில் 25க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு புத்தகமும் 250 முதல் 300 பக்கங்களைக் கொண்டது அதை வாசிப்பதற்கும் செவி வழியாக கேட்பதற்கு மிக இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன அனைவரும் விளங்கிக் கொள்ளும் விதத்தில் எளிமையான மொழியில் எழுதுகிறேன் என் படைப்புகள் உங்களையும் வாசகர்களை கவரக்கூடியதாக இருக்கும்
Loading comments…