இறப்பும் இறுதிச் சடங்கும்
இறப்பும் இறுதிச் சடங்கும். ஆசிரியர்: அஷ்ஷைகு நாஸிரித்தீன் அல்பானீ தமிழில்: மவ்லவி S.M. முஸ்தஃபா மவ்லானா ஜமாலி வெளியீடு: ஃபுர்கான் பப்ளிகேஷன்ஸ் டிரஸ்ட் சென்னை. BIBLIOGRAPHICAL DATA Title of the Book : Erappum Erudhi Chadangum Subject : Death and its Rituals Author : As- Sheikh Nasiridin Al-bani Translator : Moulavi. S.M. Mustafa Moulana Jamali Language : Tamil Editon : First Date of Publication : Copy Right : Reserved Size of the Book : Dimmy 1/8 (8 3/4 x 5 1/4) Paper : 16 Kg. Map Litho No. of Pages : 156 No. of Copies Printer : 3000 Printer : M/s. Graphic Park Designer Offset Printers, No.78, Big Street, Triplicane, Chennai 600 005. Phone: 8555349 PUBLISHERS Furqan Publications Trust, No. 204, II Floor, Thambu Chetty St., Chennai - 600 001. Phone No: (044) 522 1696 E.mail: furqan@giasmd01.vsnl.net.in بسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ முன்னுரை இன்று நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாஸிரித்தீன் அல்பானீ அவர்கள் சிரியாவில் வாழ்ந்துவரும் புகழ்பெற்ற மார்க்க அறிஞர்; சட்ட நிபுணர்; நபிமொழிக்கலை மேதை: பன்னூலாசிரியர். அவர் 'அஹ்காமுல் ஜனாயிஸ்' எனும் விரிவான நூலை எழுதி வெளியிட்டுள்ளார். பிறகு அதன் சுருக்கப் பதிப்பையும் அவரே வெளியிட்டுள்ளார். அந்நூல் இலட்சக் கணக்கில் அச்சேறி, மக்களுக்கு பெரும் பயன் அளித்து வருகின்றது. எளிய அரபி நடையில் இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடியவாறு. குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் இமாம்கள் கருத்தையும் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இந்நூல் இஸ்லாமிய அறிஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் இது பயன் தர வேண்ட
Loading comments…