ஏகத்துவத்தின் பலன்களும் இணைவைப்பின் அபாயங்களும்
ஏகத்துவத்தின் பலன்களும் இணைவைப்பின் அபாயங்களும் ஆசிரியர் S. அப்பாஸ் அலீ Misc அழைப்பாளர்: அல்குபர் அழைப்பு நிலையம், சவூதி அரேபியா வெளியீடு: ரப்வா அழைப்பு நிலையம் ரியாத் - சவூதி அரேபியா பொருள் அட்டவணை ஏகத்துவம். 1. ஏகத்துவம் ஒரு மாபெரும் பாக்கியம். 2. கடைப்பிடிப்பதற்கு மிக எளிதானது. 3. ஏகத்துவமே முதன்மையானது. 4. மறைவான விஷயங்களை நம்ப வேண்டும். 5. கலிமாவை எப்படி மொழிய வேண்டும்? 6. வெற்றியை பெற்றுத் தரும் வார்த்தை. இணைவைத்தல் 1. அல்லாஹ்வை நம்பும் மக்களிடம் இணைவைப்பு. 2. இணைவைப்பு என்றால் என்ன? இணைவைப்பின் வகைகள் 1. அல்லாஹ்வின் அதிகாரத்தில் இணையில்லை 1. அதிகாரத்தில் தலையிட எவருக்கும் அனுமதியில்லை. 2. காத்தல் அல்லாஹ்வின் அதிகாரம். 3. பாக்கியங்களை வழங்குதல். 4. குழந்தை பாக்கியத்தை தருவது அல்லாஹ்வின் அதிகாரம். 5. அல்லாஹ்விடம் மட்டுமே குழந்தை பாக்கியத்தை கேட்க வேண்டும். 6. வறுமையை நீக்குதல். 7. மழையை வரவழைத்தல். 8. துன்பத்தை நீக்குதல் அல்லாஹ்வின் ஆற்றல். 9. நோயை குணப்படுத்துதல் அல்லாஹ்வின் அதிகாரம். இறைவனுடைய பெயர்களில் பண்புகளில் இணையில்லை 1. அல்லாஹ்விற்குத் தூக்கம் இல்லை. 2. அல்லாஹ்விற்கு சோர்வு இல்லை. 3. அல்லாஹ்விற்கு மரணமில்லை. 4. அல்லாஹ்விற்கு மறதி இல்லை. 5. அல்லாஹ்விற்கு பசி தாகம் இல்லை. 6. அல்லாஹ்விற்குத் தேவைகள் இல்லை. 7. அல்லாஹ்விற்கு மனைவியும் பிள்ளைகளும் இல்லை. 8. அல்லாஹ்விற்கு பெற்றோர்கள் இல்லை 9. இறைவன் கேட்பது போன்று யாராலும் கேட்க முடியாது. 10. இறைவன் பார்ப்பது போன்று யாராலும் பார்க்க முடியாது. 11. இறைவன் குணப்படுத்துவது
Loading comments…