நபிவழியைப் புரிந்துகொள்ளல் இடர்பாடுகளும் தீர்வுகளும்
நபிவழியைப் புரிந்துகொள்ளல் - இடர்பாடுகளும் தீர்வுகளும் ஆசிரியர்: கலாநிதி தாஹா ஜாபிர் அல்-அல்வானி தமிழில்: அக்ரம் அப்துஸ் ஸமத் செம்மையாக்கம்: ஷாஹுல் ஹமீது (உமரீ) Fuzin Texts Nabi Vazhiyai Purindhukollal: Idarpaadugalum Theervugalum Tamil edition of Reviving the Balance: The Authority of The Qur'an and the Status of The Sunnah by Taha Jabir alAlwani ISBN 978-1-56564-619-3 Published by The International Institute of Islamic Thought P.O. Box 669, Herndon, VA 20172, USA www.iiit.org London Office P.O. Box 126, Richmond, Surrey tw9 2ud, UK www.iiituk.com Tamil edition Translated from Arabic by Akram Abdus Samad Edited by: Shahul Hameed (Umari) ISBN 978-624-5832-07-1 Published by Fuzin Texts 23/3 Market Road, Dharga Town 12090, Sri-Lanka Cover design by Dynamisigns Printed by Millennium Graphics, Maharagama உள்ளடக்கம் பதிப்புரை வெளியீட்டுரை மொழிபெயர்ப்பாளர் உரை முன்னுரை 1. தூதுத்துவமும் தூதர்களின் பணிகளும் 2. கருத்துக்கும் கலைச் சொல்லுக்கும் மத்தியில் சுன்னா 3. திருக்குர்ஆன் சட்ட உருவாக்க மூலாதாரம்; சுன்னா என்பது செயல்முறை விளக்கம் 4. அறிவிப்புகளின் மிகை வகிபாகம் எவ்வாறு நடைபெற்றது? 5. சுன்னா தொகுக்கப்பட்டதன் வரலாற்றுச் சூழமைவு 6. ஹதீஸ் அறிவிப்பை ஆதாரமாகக் கொள்ளுதல் பதிப்புரை 'நபிவழியைப் புரிந்துகொள்ளல்: இடர்பாடுகளும் தீர்வுகளும்' எனும் தலைப்பிலான இந்த நூலை வெளியிடுவதில் நாம் பேருவகை அடைகின்றோம். நவீன இஸ்லாமிய உலகின் தலை சிறந்த அறிஞர்களுள் ஒருவராக கலாநிதி தாஹா ஜாபிர் அல்-அல்வானி அவர்கள் ஆற்றியுள்ள பணிகள் ஏராளம். அன்னவரின் எழுத்தாக்கங்களில் 'குர்ஆனும் ஸுன்னாவ
Loading comments…