இறைநேசச் செல்வர்களும் ஷைத்தானின் தோழர்களும்
இறைநேசச் செல்வர்களும் ஷைத்தானின் தோழர்களும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) ஹிரா பப்ளிகேஷன்ஸ் மூல நூல் ஆசிரியர் : ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) தமிழில் : மவ்லவி. S. கமாலுத்தீன் மதனீ Blemillah Hir Rahmanir Rahim Ai Abdul Rahman Mob: 97515.28330 MEEZAAN BOOK CENTRE Quraan, Hadees, all islamic Books and VCDs. 141; Tippu Nager, Karumbukkadak COIMBATORE-641008. வெளியீடு ஹிரா பப்ளிகேஷன்ஸ் 105, பெரிய தெரு. கோட்டாறு, நாகர்கோவில் - 629 002. புத்தக விபரத் தொகுப்பு நூலின் பெயர் : இறைநேசச் செல்வர்களும், ஷைத்தானின் தோழர்களும் மூல நூல் ஆசிரியர் : ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) தமிழாக்கம் : S. கமாலுத்தீன் மதனீ மொழி : தமிழ் பதிப்பு : முதல் பதிப்பு வெளியீட்டு நாள் : டிசம்பர் - 2006 பிரதிகள் : 1200 நூலின் அளவு : 1/8 டெம்மி பக்கங்கள் : 240 அச்சிட்டோர் : A.M.பிரிண்டிங் ஏஜென்ஸி சென்னை - 1. போன்: 99411 75303 வெளியீடு : ஹிரா பப்ளிகேஷன்ஸ் நாகர் கோவில் - 692002 கிடைக்குமிடம் : : ஸாஜிதா புக் சென்டர் 248, தம்புச் செட்டி தெரு, முதல்மாடி, சென்னை-1. போன் : 044 - 2522 4821 விலை : ரூ.70.00 முன்னுரை சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னால் டமாஸ்கஸில் பிறந்து தனது வாழ்நாள் முழுவதையுமே இஸ்லாத்திற்காக அர்ப்பணித்த மாபெரும் மேதை தான் இமாம் 'இப்னு தைமிய்யா' அவர்களாவார். 'ஷைகுல் இஸ்லாம்' என்று அக்கால அறிஞர்கள் எல்லோராலும் அழைக்கப் பட்டார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை தங்கள் சுயலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்த போலிகளிடமிருந்து மீட்டி, அதன் தூய்மையான வடிவை மக்களுக்குக் காட்ட வேண்டுமென்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார்கள். இஸ்லாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்துத் தந்தத
Loading comments…