இறைசெய்தியின் தொடக்கம் — front cover

இறைசெய்தியின் தொடக்கம்

ஆசிரியர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் அபூ அப்தில்லாஹ் அல்புகாரி அல்ஜுஅஃபி (رحمه الله)

இறைச்செய்தியின் தொடக்கம் ஆசிரியர் : முஹம்மது இப்னு இஸ்மாயீல் அபூ அப்தில்லாஹ் அல்புகாரி அல்ஜுஅஃபி  (رحمه الله) தமிழாக்கம் & விளக்கம் :  உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம் பதிப்பாசிரியர் : மவ்லவி இமாமுத்தீன் ஹசனி اللهالرحمنالرحيم بَابُ بَدْءِ الوَحْيِ مِنْ صَحِيحِ الْبُخَارِي ترجمه وشرحه باللغة التاملية عمرشريف عبد السلام இறைச்செய்தியின் தொடக்கம், ஸஹீஹுல் புகாரி  ரஸூலுல்லாஹ் உடைய காரியங்கள், வழிமுறைகள், வாழ்நாள்கள் பற்றி தொகுக்கப்பட்ட சுருக்கமான, சரியான, அறிவிப்பாளர் தொடருடன் கூடிய, மார்க்க சட்ட பாடங்களை உள்ளடக்கிய ஹதீஸ் கிரந்தம்! اللهالرحمنالرحيم باب بدء الوحي من الجامع المسند الصحيح المختصر من أمور رسول الله وسننه وأيامه تأليف الإمام محمد بن إسماعيل البخاري الجعفي ترجمه وشرحه عمر شريف بن عبد السلام குர்ஆன், ஸுன்னாவின் கல்விகளை மன்ஹுஜுஸ் ஸலஃப் அடிப்படையில் கற்பதற்கும் பயனுள்ள மார்க்க உரைகளை கேட்பதற்கும்வருகை தாருங்கள்! www.muftiomar.com SUPPORT DAWA AND ISLAMIC BOOK PUBLISHING! GOOGLE PAY / PHONE PE + 91 9884469044 Published by : DARUL HUDA QUALITY ISLAMIC BOOK PUBLISHERS #211 (102), 1st Floor, Linghi Street, Mannady, Chennai 600001. 159 150 நேர்வழியேஉ Phone : +91 44 25247866, Mobile : +91 98401 74121 darulhuda.chennai@gmail.com www.darulhuda.net பதிப்புரை அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் நன்றிகளும்! ஸலவாத்தும்ஸலாமும் நமது தூதர் மீதும் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும் நிலவட்டும். அஹ்லுஸ் ஸுன்னாவின் தெளிவான, சரியான கொள்கை நூல்களையும் ஹதீஸ் நூல்களையும் அல்குர்ஆன் விரிவுரைகளையும் இன்னும் மார்க்கம் சார்ந்த பல துறைகளின் நூல்களையும் தமிழாக்கம் செய்து த

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…