முஸ்னது அஹ்மத் - தமிழ் (பாகம்-01)
இஸ்லாத்தின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவரான இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் தொகுத்தளித்த மாபெரும் ஹதீஸ் களஞ்சியம் தான் முஸ்னது அஹ்மத் எனும் இந்நூலாகும். இது தமிழில் 'ரஹ்மத்' அறக்கட்டளை நிறுவனம் சார்பில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன் முதலாம் பாகத்தையே இங்கு PDF வடிவில் கணினி, மற்றும் திறன்பேசிகளில் படிப்பதற்கு எதுவாக தொகுத்தளித்துள்ளோம்.
Loading comments…