ஹதீஸ்களின் பெயரால்... இப்படியும் சில ஹதீஸ்கள்
ஹதீஸ்களின் பெயரால்... இப்படியும் சில ஹதீஸ்கள் ஆசிரியர் : மு.ஆ. முகம்மது முகைதீன் உலவி, வெளியீடு: தைமிய்யா பப்ளிகேஷன்ஸ், மதுரை. உள்ளடக்கம்: பதிப்புரை முன்னுரை 1. மக்காவை விட மதீனா சிறந்ததா? 2. ஹஜ்ஜுக்கு நடந்து சென்றால் அதிக நன்மையா? 3. விபச்சாரம் செய்தால்...! 4. குதிரைக் கறி உண்ணக்கூடாதா? 5.உலகத்தில் பற்றற்று வாழ்வது? 6. தொழுகையில் கையை உயர்த்தலாமா? 7. கோழி ஆடாகுமா? 8. ஜும்ஆ ஹஜ்ஜாகுமா? 9. மறைவுறுப்பைப் பார்த்தால்..! 10. தலைப்பாகையுடன் தொழுதால்...! 11. செய்தி கூறும்போது தும்மலாமா? 12. பெண்களின் பேச்சைக் கேட்கலாமா? 13. பெண்ணுக்கு மாறு செய்வது? 14. தலாக் கூறவே கூடாது? 15. இரண்டா? நான்கா? 16. உண்ணும் முன்பும் பின்பும் ஓதுதல்? 17. உளுச் செய்த பிறகு 97வது அத்தியாயம் ஓதுதல்? 18. வெள்ளியன்று...? 19. ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும்போது...? 20. வெள்ளிக்கிழமை தோறும்... 21. அங்கே யாசீன் அத்தியாயம் ஓதினால்... 22. சபையில் இருந்து எழும்போது... 23. தொழுது கொண்டே தான் இருக்க வேண்டுமா? 24. சுப்ஹு தொழுகையில் 94 மற்றும் 105 வது அத்தியாயங்களை ஓதுதல்? 25. கடலில் பயணம் செய்யலாமா? 26. உலமாக்களை பின்பற்றத் தான் வேண்டுமா? 27. மிம்பரில் இருக்கும்போது பேசலாமா? 28. விபச்சாரக் குழந்தைகள் 29. நபி(ஸல்) அவர்களை நேரில் காண வேண்டுமா? 30. நபி(ஸல்) அவர்களை கனவில் காண வேண்டுமா? 31. கோபம் ஏற்பட்டால்...? 32. மழைக் காலங்களில் தான் மனிதனின் உள்ளம்? 33. அரபி மொழி பேசுபவன் ஃபார்ஸி மொழிபேசக்கூடாது? 34. பட்டு மெத்தையில் அமரலாமா? 35. இகாமத் வாசகம் ஒரு தடவை மட்டும் கூறினால் குற்றமா? 36. அசுத்த இடம் ஸஜ்தா செய்தால் சுத்தமாகுமா? 37. திருமணத்திற்கு முன் ஹஜ் செய்தால்? 38. குழந்தைக்கு முஹம்மது என பெய
Loading comments…