மரணமும் ஜனாஸாவின் சட்டங்களும் — front cover

மரணமும் ஜனாஸாவின் சட்டங்களும்

ஆசிரியர்: இமாம் நாஸிருத்தீன் அல்பானி றஹிமஹுல்லாஹ்

மரணமும் ஜனாஸாவின் சட்டங்களும். மூலநூல்: இமாம் நாஸிருத்தீன் அல்பானி றஹிமஹுல்லாஹ். தமிழாக்கம் : மௌலவி ஏ.ஜீ.எம் ஜெலீல் பலாஹி (மதனி) பொருளடக்கம் அணிந்துரை நூலாசிரியர் பற்றிய ஆசியுரை 03 முன்னுரை 05 இமாம் அல்பானி (றஹ்) பற்றி சில வரிகள். 06 மரணம் நெருங்கிவிட்டால்... 08 துல்கீனுல் முஹாளர்.. 16 உயிர் பிரிந்ததும் செய்யவேண்டியவை.. 19 உயிர் பிரிந்த பின் செய்ய வேண்டிய கடமைகள். 25 மையித்தின் உறவினர் செயய் வேண்டியவை. 27 உறவினர் செய்யக் கூடாதவை.. 33 நல்ல மரணத்தின் அறிகுறிகள். 36 ஐமயித்தைக் குளிப்பாட்டும் முறை.. 45 கபன் செய்தல். 53 மையித்தை சுமந்து செல்லும் ஒழுங்குகள்.. 60 ஜனாஸாத் தொழுகை பற்றிய சட்டங்கள். 62 ஜனாஸாத் தொழுகை முறை. 89 நல்லடக்கம் செய்தல்.98  அடக்கம் செய்து முடிந்ததும்.. 109 தஃஸியத்- இரங்கல் தெரிவித்தல். 119 மரணத்தின் பின்னரும் நன்மை சேர்க்கும் காரியங்கள். 127 கப்ரிகளைத் தரிசிக்கும் ஒழுங்குகள்.. 133 மக்பராவில் செய்யக் கூடாதவை.. 149 பித்அத்தின் சட்ட விதிமுறைகள் 172 ஜனாஸா விடயத்தில் காணப்படும் பித்அத்துகள். 177 இத்தா பற்றிய சில சட்டங்கள். 191 முடிவுரை. 197 ஆசியுரை. மௌலவி ஏ.ஜி.எம் ஜெலீல் மதனி அவர்கள் எனக்கு நன்கு பரிச்சயமான ஒரு ஆலிமாவார். காத்தான்குடியைப் பிறப்பிடமாக் கொண்ட இவர் அங்குள்ள ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல் லூயில் 1988ல் இணைந்து அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிழ்பட்டம்பெற்று பின் 1998ல் மௌலவி, பலாஹியாகப் பட் டம்பெற்றார். இவர் மௌலவியாகப் பட்டம் கெற்ற அதே 1998ம் வருடமே மதீனாவிலுள்ள இஸ்லாமியப் பல்கலைக் கழக த்திற்கும் தெரிவாகி அங்குசென்று இஸ்லாமிய சட்டக்கலை சரீஆ பீடத்தில் கற்று மதனீ பட்டம் பெற்றதுடன் நீதித்துறை சட்டவாக்க உயர் டிப்ளோமாக் கற்கைக்கும் தெரிவாகி கற்ற

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…