ஒவ்வொரு முஸ்லிமின் கொள்கை
ஒவ்வொரு முஸ்லிமின் கொள்கை தொகுப்பாளர் : ஷைக் முஹம்மத் ஜமில் ஜைனு தமிழாக்கம்: மெளலவி ஹாபிஸ் கெளஸ் கான் உமரி வெளியீடு ஜம்பிய்யத்து அஹ்லே ஹதீஸ் தமிழ்நாடு & பாண்டிச்சேரி # 191. மஸ்ஜிதே சார்மினார், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு பட்டாளம், சென்னை 600 012 தொடர்பு 044 26623591 மின்னஞ்சல் jahtp@gmail com புத்தக விபரத் தொகுப்பு நூலின் பெயர் : ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருக்க வேண்டிய அடிப்படைக் கொள்கை தொகுப்பாளர் : ஷெய்க் முஹம்மத் ஜமீல் ஜைனு தமிழாக்கம் : மௌலவி கௌஸ் உமரி முதல் பதிப்பு : ஜனவரி - 2013 2ம் பதிப்பு - 2015 மே பக்கங்கள் : 32 வெளியீடு : ஜம்யிய்யத்து அஹ்லே ஹதீஸ் தமிழ்நாடு & பாண்டிச்சேரி மஸ்ஜிதே சார்மினார், 191,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, பட்டாளம், சென்னை தமிழ்நாடு - 600 012. மதிப்புரை அளவற்ற அருளாளனும், அன்புடையுனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக! இணையில்லா இறைவனை தூய உள்ளத்தோடு அவனுக்கு வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதற்காகவும், நேர்வழி காட்டுவதற்காகவும் அருளப்பட்ட இறுதி தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும், அவர் குடும்பத்தவர் மீதும், நபித்தோழர்கள் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக! ஷெய்க் ஜமீல் ஜைனு அவர்கள் அரபி மொழியில் ஒவ்வொரு முஸ்லிமுக் கும் மிக அவசியமாக அறிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை கொள்கை கள் என்ன என்பதை கேள்வி - பதில் வடிவில் தொகுத்திருக்கிறார்கள். தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்காக மௌலவி ஹாஃபிழ் கௌஸ் கான் உமரி அவர்கள் எளிய முறையில் இந்த கையேடை தமிழாக்கம் செய்து தந்துள்ளார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலியை அருள்வானாக! இது சுமார் 60 கேள்வி - பதில்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு பதிலும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் அமைந்திருப்ப
Loading comments…