இலகுவான மார்க்க சட்டம் தஹாரா - தூய்மை — front cover

இலகுவான மார்க்க சட்டம் தஹாரா - தூய்மை

ஆசிரியர்: உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம்

இலகுவான மார்க்க சட்டம் தஹாரா - தூய்மை முதலாம் பாகம்  குர்ஆன், சுன்னா ஒளியில் இலகுவான மார்க்க சட்டம் தஹாரா - தூய்மை அரபியில்: அறிஞர்களின் குழு தமிழில்: குர்ஆன், சுன்னா பணியாளர் உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம் ஒன்றாம் பாகம் About This Book  Name of the Book : KITABUT TAHAARA - AL FIQHUL MUYASSAR  Language: Tamil  Date of Publication: December 2018 Edition: 2nd (Oct 2019) Total Pages: 144 Copies: 3000 Printed by: Patel Graphics Chennai - 6. DH-TML 2055 Published by:  DARUL HUDA | QUALITY ISLAMIC BOOK PUBLISHER #211(102), Linghi Street, Mannady, Chennai-1 Phone: 044-25247866, 98401 74121 darulhuda.chennai@gmail.com | www.darulhuda.net DARUL HUDA, CHENNAI - 1 | muftiomar@gmail.com | 044 25247866 உள்ளே... பதிப்புரை  தாருல்ஹுதா ஓர் அறிமுகம்  முன்னுரை  பாடம் 1 தூய்மை மற்றும் தண்ணீர் உடைய சட்டங்கள் பாடம் 2  பாத்திரங்கள் தொடர்பான சட்டங்கள் பாடம் 3 தேவையை நிறைவேற்றுவது மற்றும் அதன் ஒழுக்கங்கள் பாடம் 4 பல் துலக்குவது மற்றும் இயற்கை விதிமுறைகள் பாடம் 5 உளூ - அங்க சுத்தம் செய்தல் பாடம் 6  குஃப் -காலுறை, தலைப்பாகை, காயத்தின் மீது போடப்பட்டுள்ள கட்டுகள் மீது மஸ்ஹ் செய்வது பாடம் 7 குஸ்ல் - குளிப்பதின் சட்டங்கள் பாடம் 8 தயம்மும் பாடம் 9 அசுத்தங்கள் மற்றும் அவற்றை (-அசுத்தமடைந்தவற்றை) சுத்தம் செய்கின்ற வழிமுறை பாடம் 10 ஹைழ் மாதவிடாய், நிஃபாஸ் - பிரசவ உதிரப்போக்கு பதிப்புரை பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். அல்லாஹ்வின் தூதர் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டும். அல்லாஹ்வின் அருளால் நீண்

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…