இறைசெய்தியின் தொடக்கம் ஸஹீஹுல் புகாரி தமிழாக்கம் & விளக்கம் — front cover

இறைசெய்தியின் தொடக்கம் ஸஹீஹுல் புகாரி தமிழாக்கம் & விளக்கம்

ஆசிரியர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் அபூ அப்தில்லாஹ் அல்புகாரி அல்ஜுஅஃபி

இறைச்செய்தியின் தொடக்கம் அல்ஜாமிவுல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முக்தஸர் மின் உமூரி ரஸூலில்லாஹ் வசுனனிஹி வஅய்யாமிஹி ரஸூலுல்லாஹ் (ஸல்) உடைய காரியங்கள், வழிமுறைகள், வாழ்நாள்கள் பற்றி தொகுக்கப்பட்ட சுருக்கமான, சரியான, அறிவிப்பாளர் தொடருடன் கூடிய, மார்க்க சட்ட பாடங்களை உள்ளடக்கிய ஹதீஸ் கிரந்தம்! ஆசிரியர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் அபூ அப்தில்லாஹ் அல்புகாரி அல்ஜுஅஃபி தமிழாக்கம் & விளக்கம்: உமர் ஷரீஃப்  பதிப்பாசிரியர்: மவ்லவி இமாமுத்தீன் ஹசனி குர்ஆன், ஸுன்னாவின் கல்விகளை மன்ஹுஜுஸ் ஸலஃப் அடிப்படையில் கற்பதற்கும் பயனுள்ள மார்க்க உரைகளை கேட்பதற்கும் வருகை தாருங்கள்! www.muftiomar.com SUPPORT DAWA AND ISLAMIC BOOK PUBLISHING! GOOGLE PAY / PHONE PE: +91 9884469044 Published by: DARUL HUDAQUALITY ISLAMIC BOOK PUBLISHERS#211 (102), 1st Floor, Linghi Street, Mannady, Chennai 600001.Phone: +91 44 25247866 | Mobile: +91 98401 74121Email: darulhuda.chennai@gmail.com | www.darulhuda.net பதிப்புரை அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் நன்றிகளும்! ஸலவாத்தும் ஸலாமும் நமது தூதர் மீதும் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும் நிலவட்டும். அஹ்லுஸ் ஸுன்னாவின் தெளிவான, சரியான கொள்கை நூல்களையும் ஹதீஸ் நூல்களையும் அல்குர்ஆன் விரிவுரைகளையும் இன்னும் மார்க்கம் சார்ந்த பல துறைகளின் நூல்களையும் தமிழாக்கம் செய்து தமிழ் உலகிற்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூலை வெளியிடுகின்றோம். இன்னும் பெரிய இமாம்களின் நூல்களை தொடர்ந்து வெளியிட அல்லாஹ் உதவி செய்வானாக! இமாம் புகாரி அவர்களின் ஸஹீஹ் நூலை தமிழாக்கம் செய்து வெளியிட நீண்ட நாள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தோம். அதன் தொடக்க

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…