நபிவழியையும் நபித்தோழர்களையும் பின்பற்றுவோர் நல்ல முன்னோர் உடைய கொள்கையின் சுருக்கம் — front cover

நபிவழியையும் நபித்தோழர்களையும் பின்பற்றுவோர் நல்ல முன்னோர் உடைய கொள்கையின் சுருக்கம்

ஆசிரியர்: ஷைக் அப்துல்லாஹ் இப்னு அப்தில் ஹமீத் அல் அஸரி

நபிவழியையும் நபித்தோழர்களையும் பின்பற்றுவோர் நல்ல முன்னோர் உடைய கொள்கையின் சுருக்கம் அல் வஜீஸ் ஃபீ அகீதத்திஸ் ஸலஃபிஸ் ஸாலிஹ் அஹ்லிஸ் ஸுன்னா வல்ஜமாஆ ஆசிரியர்: ஷைக் அப்துல்லாஹ் இப்னு அப்தில் ஹமீத் அல் அஸரி தமிழில்: ஷைக் சையத் றமழான் சமூன் ஸலஃபி, B.A., M.A. உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம் About This Book  Book Name in Arabic : Al Wajeez Fee Aqeedati Assalaf Assalih Ahlis Sunnah Wal Jama'ah  Book Name in English  : A Brief Introduction to the Creed of the Righteous Predecessors, Ahlis Sunnah Wal-Jama'ah Language : Tamil  Author : Asshaikh Abdullah Bin Abdul Hameed Al Asari  Translators : Samoon Sayadu Ramalan, A. Omar Sheriff  Proof Readers : Team of Darul Huda  Date of Publication : February, 2025 Edition : 1ST Total Pages : 320 Copies : 3000 Book Code : DH_TML 2079 HADIYAH: RS. 180/- Published by: DARUL HUDA QUALITY ISLAMIC BOOK PUBLISHERS  #211 (102), 1st Floor, Linghi Street, Mannady, Chennai_600001. Phone : +91_44_25247866, | darulhuda.chennai@gmail.com Mobile : +91 98401 74121 www.darulhuda.net DARUL HUDA பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் எங்கள் இறைவா எங்களிடமிருந்து ஏற்றுக்கொள்! நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன். அல்லாஹ்வே! என் அமல்கள் அனைத்தையும் நல்லவையாக, உன் முகத்திற்காக மட்டும் பரிசுத்தமாக செய்யப்பட்டவையாக ஆக்கு! அல்லாஹ்வே! இந்த நூல் மூலம் இதை உருவாக்கியவருக்கும், இதை படிப்பவருக்கும், இதை கேட்பவருக்கும், இதை வெளியிடுபவருக்கும் நற்பலன் தருவாயாக! அல்லாஹ்வே! எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்!! எங்கள் சமுதாயமே! அல்லாஹ்வின் அழ

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…