தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய விடயங்களில் பயன்தரும் அடிப்படைகள்
தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய விடயங்களில் பயன்தரும் அடிப்படைகள் المبادئالمفيدة في التوحيد والفقه والعقيدة அஷ்ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்-ஹூஜூரி ஹுபிழஹுல்லாஹ் தமிழாக்கம் : அபூ அப்திர்-ரஹ்மான் அப்துல் ரஸ்ஸாக் இப்னு நஸார் அஸ்ஸெய்லானி தாருள் ஹதீஸ் அஸ்ஸலபிய்யாஹ் கலாபீடம், இலங்கை. தவ்ஹீத், பிக்ஹ், அகீதா ஆகிய விடயங்களில் பயன்தரும் அடிப்படைகள் 1 إِذَا قِيْلَ لَكَ مَنْ خَلَقَكَ؟ فَقُل:ْ خَلَقَنِيَ الله،ُ وَخَلَقَ جَمِيْعَ المَخْلُوقَاتِ 1. கேள்வி: உன்னைப் படைத்தவன் யார்? என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால், விடை: என்னைப் படைத்தவன் அல்லாஹ் மேலும் அவன்தான் அனைத்துப் படைப்பினங்களையும் படைத்தான் என்று நீ கூறு......
Loading comments…