யார் இந்த ஷீஆக்கள்?
யார் இந்த ஷீஆக்கள்? M.B.M. இஸ்மாயில் (மதனி) M.A.(cey) Dip.in . psycho social intervention (ippsw-s) வெளியீடு: அஸ்ஸபா சமூக நலன்புரிச் சங்கம், ஹெம்மாதகம - இலங்கை. பொருளடக்கம் பதிப்புரை. அணிந்துரை. வாழ்த்துரைகள். முன்னுரை. பதவிளக்கம். தோற்றமும் வளர்ச்சியும். சேவைகளும் சாதனைகளும். ஷீஆக்கள் அன்றும் இன்றும். முரண்பாடும் பிரிவினைகளும். முக்கிய கொள்கைகள். அடிப்படை மூலாதாரங்கள். அத்தகிய்யா/அத்துக்யா. அல்லாஹ் பற்றிய ஷீஆக்களின் நம்பிக்கை. இமாம்கள் பற்றிய நம்பிக்கை. ரஸூல் (ஸல்) அவர்கள் பற்றிய நம்பிக்கை. அல்குர்ஆன். அஸ்ஸுன்னா பற்றிய ஷீஆக்களின் நம்பிக்கை. ஸஹாபாக்கள் பற்றிய நம்பிக்கை. அல்பதா. அர்ரஜ்ஆ. அல்முத்ஆ. அல்-ஹுமுஸ். ஏனைய முஸ்லிம்கள் பற்றிய நம்பிக்கை. எதிர்பார்க்கப்படும் மஹ்தி (12வது இமாம்). புனையப்பட்ட புனித மண். புகழ்பெறும் நகரங்கள். நூலின் சாரம். உங்கள் கருத்துக்களுக்காய். புத்தக விபரத்தொகுப்பு... பெயர்: யார் இந்த ஷீஆக்கள்?// ஆசிரியர்:M.B.M.இஸ்மாயில் (மதனி) M.A.(cey)// மொழி: தமிழ்// முதல் பதிப்பு: 2014. // 8ஆம் பதிப்பு: 2017// பதிப்புரிமை: ஆசிரியருக்கு // பிரதிகள்:1000 // பக்கங்கள்: 26 // வெளியீடு: அஸ்ஸபா சமூக நலன்புரிச் சங்கம், ஹெம்மாதகம - இலங்கை. விலை: 250/= அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக் வழங்கிய மதிப்புரை: ஈரான் நாட்டு புரட்சித் தலைவர் ஆயதுல்லாஹ் கொமேனியின் இஸ்லாமியப் புரட்சி என்ற பேரில் கிளம்பிய புயல் மிகவும் தீவிரமாக அமைந்துவிட்டது. அதன் தாக்கம் உலகின் எல்லா சந்துபொந்துகளிலும் நுழைந்துவிட்டது. இஸ்லாமியப் புரட்சி என்ற பெயரில் வெளிப்ப
Loading comments…