இஸ்லாமிய கொள்கை — front cover

இஸ்லாமிய கொள்கை

ஆசிரியர்: ஷைக் முஹம்மது பின் ஜமீல் ஜைனு

இஸ்லாமிய கொள்கை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான சுன்னாஹ்வின் அடிப்படையில் ஆசிரியர்: ஷைக் முஹம்மது பின் ஜமீல் ஜைனு தமிழக்கம்: தாருத் தர்பியா மேற்பார்வை: முஹம்மது மன்சூர் உமரி இஸ்லாமிய கொள்கை குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான சுன்னாஹ்வின் அடிப்படையில் ஆசிரியர் : ஷைக் முஹம்மது பின் ஜமீல் ஜைனு  தமிழாக்கம் : தாருத் தர்பியா  மேற்பார்வை : முஹம்மது மன்சூர் உமரி முதல் அச்சு : ஜூன் 2022  அச்சுக்கோர்வை & வடிவமைப்பு : A S கிராஃபிக்ஸ்,  சென்னை - 98841 43394  அச்சிட்டோர் : படேல் கிராஃபிக்ஸ், சென்னை - 600006 97109 35721 வெளியீடு : தாருத்தர்பியா (பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான இஸ்லாமியக் கல்வி மையம்) 49/1, தானா தெரு, புரசைவாக்கம், சென்னை - 600 007 9087289479 பொருளடக்கம் முன்னுரை இஸ்லாமின் தூண்கள் ஈமானின் (இறைநம்பிக்கை) தூண்கள் அல்லாஹ்விற்கு மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள்  தவ்ஹீதின் வகைகளும், பயன்களும் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் பெரிய இணைவைப்பு (ஷிர்க்குல் அக்பர்) பெரிய ஷிர்கின் வகைகள் சிறிய இணைவைப்பு (ஷிர்க்குல் அஸ்கர்) வஸீலா மற்றும் பரிந்துரை கோருவது குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் அமல் புரிவது  சுன்னாவும், பித்அத்தும் (மார்க்கத்தில் புதுமைகளை புகுத்துதல்) நன்மையை வேண்டி (இஸ்திகாரா) நிவாரணம் பெற ஓதும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் துஆக்கள் தாருத்தர்பியா – ஓர் அறிமுகம் தாருத்தர்பியா 2001-ல் நிறுவப்பட்டது. அதன் நோக்கம்: மார்க்கத்தை அதன் மூலத்திலிருந்து பரப்புவது; அதாவது, அஸ்ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் அறிந்து கொண்ட விதத்தில் குர்'ஆன் மற்றும் சுன்னாவை அறிதல். ஷிர்க் (இணைவைப்பு), மற்றும் பித்அத் (மார்க்கத்தில் இல்லாத நூதன அனாச்சாரங்கள்) பற்றி எச்சரித்தல். முஸ்லிம்களுக

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…