ஐந்தே நாளில் அரபி — front cover

ஐந்தே நாளில் அரபி

ஆசிரியர்: M.M. அப்துல் காதிர் உமரீ

ஐந்தே நாளில் அரபி ஆசிரியர் M.M. அப்துல் காதிர் உமரீ ஃபுர்கான் பப்ளிகேஷன்ஸ் ட்ரஸ்ட் 2வது மாடி, 5, சவுராஷ்ட்ராநகர் 5வது தெரு, சூளைமேடு, சென்னை - 600 094. : 044-4812982 Furqan Publications Trust All rights reserved. No part of this Publication may be reproduced or trasmitted in any form or any information storage of tetrieval system, without permission in writing from the publisher. புத்தக விபரத் தொகுப்பு நூலின் பெயர் : ஐந்தே நாளில் அரபி ஆசிரியர் : M.M. அப்துல் காதிர் உமரீ பதிப்புரிமை : ஃபுர்கான் பப்ளிகேஷன்ஸ் ட்ரஸ்ட் வெளியீட்டு நாள் : டிசம்பர் - 2007 பக்கங்கள் : 104 பிரதிகள் : 2000 அச்சிட்டோர் : A.M. பிரிண்டிங் ஏஜென்ஸி சென்னை. போன் - 99411 75303 வெளியீடு : ஃபுர்கான் பப்ளிகேஷன்ஸ் ட்ரஸ்ட் 5, சவுராஷ்ட்ரா நகர், 5-வது தெரு, சூளைமேடு, சென்னை - 600094. கிடைக்குமிடம் : ஸாஜிதா புக் சென்டர் 248, தம்புச் செட்டி தெரு, மண்ணடி, சென்னை Gun GOT-2522 4821 600 001. விலை : ரூ.22.00 بسم الله الرّحمنِ الرَّحِيمِ அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன். பதிப்புரை அன்புச் சகோதர, (வரஹ்.. சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் உங்களின் கரங்களில் தவழும் 'ஐந்தே நாளில் அரபி' எனும் இந்நூல் எமது ஃபுர்கான் பதிப்பகத்தின் 32 வது வெளியீடாகும். தமிழறிந்த முஸ்லிம்களுக்கு இந்நூலைச் சமர்ப்பிப்பதில் அகமகிழ்வடைகின்றேன். வல்ல அல்லாஹ்வுக்கு என் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்! தமிழ் முஸ்லிம்களிடம் காணப்படும் பெரும் குறைபாடுகளில் இறைவேதம் அல்குர்ஆனை அரபு மொழியில் படிக்கத் தெரியாததும் ஒன்று.பள்ளிவாசலில் நடத்தப்படும் காலை, மாலை மக்தப் மதரஸாக்கள் பல ஆண

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…