குர்ஆனின் இறுதி மூன்று ஜுஸ் பொருள் மற்றும் ஒரு முஸ்லிம் அறியவேண்டிய சட்டங்கள்
குர்ஆனின் இறுதி மூன்று ஜுஸ் பொருள் விளக்கம் & ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமான சட்டங்கள் திருமறை அல்குர்ஆனின் இறுதி மூன்று ஜுஸ்உகளுக்கான (தப்ஸீர்) விளக்கம் இதனுள் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமான சட்டங்கள் உள்ளடங்கியுள்ளன உள்ளடக்கம் 1. திருக்குர்ஆன் (இறுதி 57 அத்தியாயங்கள்) 2. அகீதா பற்றிய வினாக்களும் பதில்களும் 3. உள்ளம் சார்ந்த அமல்கள அமைதியான கலந்துரையாடல் 4. லாஇலாஹ இல்லல்லாஹ் 5. முஹம்மதுர் ரஸூலுள்ளாஹ் 6. இஸ்லாத்தை முறிப்பவை 7. சுத்தம் 8. பெண்கள் சம்பந்தமான சட்டங்கள் 9. இஸ்லாத்தில் பெண்கள 10. தொழுகை 11. ஸகாத் (ஏழை வரி) 12. நோன்பு 13. ஹஜ், உம்ரா 14. பொதுவான சில உபதேசங்கள் 15. ஓதிப்பார்த்தல் (மந்திரித்தல்) 16. பிரார்த்தனை புரிதல் 17. சில முக்கிய துஆக்கள் 18. இலாபகரமான வியாபாரம் 19. நாளாந்தம் ஓதவேண்டிய காலை மாலை துஆக்கள் 20. அதிக நன்மைகளைப் பெறும் வழிகள் 21. தடுக்கப்பட்ட சில விடயங்கள் 22. நிரந்தரப் பயனம் 23. வுழூச் செய்யும் முறை 24. தொழும் முறை முன்னுரை சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே. ஸலவாத்தும் ஸலாமும் எங்கள் தலைவரும் அன்புக்குரியவருமான அல்லாஹ்வின் தூதர்மீது உண்டவாதாக. இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! (அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!) நான்கு சட்டங்களைக் கற்றுக்கொள்வது எமது கடமையாகும். அறிவு . அதாவது அல்லாஹ்வையும் அவனது நபியையும் இஸ்லாம் மார்க்கத்தையும் அறிவதாகும். அறிவின்றி அல்லாஹ்வை வணங்கக் கூடாது. அவ்வாறு செய்வது வழிகேட்டிலே சேர்த்துவிடும். அது கிறிஸ்தவர்களின் செயலுக்கு ஒப்பானதாகும். அமல் . யார் அறிந்து அமல் செய்யவில்லையோ அவர் யூதர்களுக்கு ஒப்பாகிவிட்டார். ஏனென்றால் அவர்கள் அறிந்த படி அமல் செய்யவில்லை. அறிவைப் படிக்காதவன் அல்லாஹ்விடத்தில் மன்னிக்கப்பட்டவன் என்ற
Loading comments…