ஸுன்னாவைப் பற்றி இமாம் இப்னு அபீ தாவூத் رحمه الله அவர்களின் ஹாஇய்யா கவிதை தொகுப்பு
ஸுன்னாவைப் பற்றி இமாம் இப்னு அபீ தாவூத் رحمه الله அவர்களின் ஹாஇய்யா கவிதை தொகுப்பு அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ உடைய சரியான கொள்கைகளை தெளிவாக விளக்கிக் கூறி, வழிகேடர்களின் தவறான சித்தாந்தங்களைப் பிரித்தறிவிக்கும் கொள்கை நூல்! தமிழாக்கம் மற்றும் விளக்க உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம் ABOUT THIS BOOK NAME OF THE BOOK : HAAYIYYATU IBNI ABEE DAWOOD MEANING IN ENGLISH : THE POEM OF IMAM IBNU ABEE DAWOOD NAME IN ARABIC : حائية ابن أبي داود SUBJECT : BELIEF OF AHLUS SUNNAH AUTHOR : IBNU ABEE DAWOOD TRANSLATOR : OMAR SHERIFF ABDUS SALAM LANGUAGE : TAMIL DATE OF PUBLICATION : NOV 2020 EDITION : NOV 2020 TOTAL PAGES : COPIES : 2000 REF. NO. : DH-TML 2067 PRINTED BY : PATEL GRAPHICS, CHENNAI - 6. பொருளடக்கம் பதிப்புரை.. தாருல் ஹுதா அறிமுகம்.. முன்னுரை. கவிதை 1 முதல் 30 வரை ஹாயிய்யா கவிதைகள் அரபி தொகுப்பு... ஹுதா வெளியீடுகள்.. தாருல் ஹுதா பதிப்புரை எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. ஸலவாத்தும் ஸலாமும் நமது அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள் நபி முஹம்மது மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டும். இஸ்லாமிய மார்க்கத்தில் கொள்கையின் முக்கியத்துவம் டலில் தலையின் முக்கியத்துவத்தைப் போன்றாகும். கொள்கை சரி இல்லை என்றால் அமல்கள் அதிகமாக இருந்து பலனில்லை. கொள்கையில் வழிகேடு நுழைவதை விட்டும் தன்னை பாதுகாத்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கட்டாயக் கடமையாகும். ஏனைய மதங்களுக்கு மத்தியில் இஸ்லாம் தனித்து விளங்குவதைப் போல் அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கை முஸ்லிம்களுக்குள் இருக்கின்ற பல கொள்கைகளுக்கு மத்தியில் தனித்து விளங்குகிறது. பலர், அல்லாஹ்வின் தெளிவான
Loading comments…