வெற்றி பெற்ற பிரிவினர் — front cover

வெற்றி பெற்ற பிரிவினர்

ஆசிரியர்: முஹம்மத் இப்னு ஜமீல் ஜைனூ

அகீதா→ ஷிர்க் Tamil 📄 10.1 MB PDF

வெற்றி பெற்ற பிரிவினர் அரபு மூலம்: முஹம்மத் இப்னு ஜமீல் ஜைனூ தமிழ் மூலம்: எம். எஸ். அப்துல் வதூத் ஜிப்ரி வெளியிட்டோர்: அகில இலங்கை ஜம்இய்யத் அன்ஸார் ஸுன்னத் முஹம்மதிய்யா, இலங்கை வெளியீடு: Join our Telegram Channel  ISLAMIYA NOOLAGAM நூல் விபரம் நூல் பெயர்: வெற்றி பெற்ற பிரிவினர் ஆசிரியர்: முஹம்மத் ஜமீல் இப்னு ஜைனூ தமிழ் மூலம்: எம். எஸ். அப்துல் வதூத் ஜிப்ரி பக்கம்: 237 வெளியீடு: இஸ்லாமிய நூலகம் நன்றி: www.qurankalvi.com , www.islamiyapuram.blog புத்தகத்தின் வரிகளுக்கு மத்தியில் இந்த வடிவில் சில அரபு வாக்கியங்களைப் பார்ப்பீர்கள். இவை பிரார்த்தனைகள்: இது நபிகளாரின் பெயரை அடுத்து வரும்: 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' — "அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் அவர்கள் மீது உண்டாவதாக" எனப் பொருள். இது நபிகளாருக்கு முந்தைய தூதர்கள், நல்லோர்களின் பெயரை அடுத்து வரும்: 'அலைஹிஸ்ஸலாம்' — "அவர்களுக்கு சாந்தி உண்டாவதாக." இது நபித் தோழர்களின் பெயர்களை அடுத்து வரும்: 'ரழியல்லாஹு அன்ஹு' — "அவர் மீது அல்லாஹ் திருப்தியடைவானாக." இது நபியின் மனைவியர் மற்றும் நபித் தோழியரின் பெயரை அடுத்து வரும்: 'ரழியல்லாஹு அன்ஹா' — "அவர் மீது அல்லாஹ் திருப்தியடைவானாக." இது மரணித்துவிட்ட அறிஞர்கள், பெரியவர்களின் பெயர்களுக்குப் பின் வரும்: 'ரஹிமஹுல்லாஹ்' — "அவர் மீது அல்லாஹ் கருணை காட்டுவானாக." Join our Telegram Channel ISLAMIYA NOOLAGAM M Email: islamiyanoolagam@gmail.com   e Website: islamiyanoolagam1.blogspot.com தலைப்புகள் முன்னுரை தமிழாக்கியோன் உரை 1. வெற்றி பெற்ற பிரிவினர் 2. வெற்றி பெற்ற பிரிவினரின் வழி 3. வெற்றி பெற்ற கூட்டத்தின் அடையாளம்

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…