நபி வழியில் ஹஜ் - உம்ரா
நபி வழியில் ஹஜ் - உம்ரா எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி B.A (Hons) (Madinah), M.A (Cey). நூல் விபரம் நூலின் பெயர் : நபி வழியில் ஹஜ் - உம்ரா நூலாசிரியர் : எம்.ஜே.எம். ரிஸ்வான் (மதனி) பதிப்புரிமை : ஆசிரியருக்கே பக்கங்கள் : 180 பக்கங்கள் பிரதிகள் : 500 கனணி வடிவமைப்பு : எம்.டீ.எம். அஸ்லம் (HND IT, B.Sc. Reading) அச்சிட்டவர் : எம். இஸட். முஹம்மத் இரண்டாம் பதிப்பு : 11-11-2022 வெளியீடு : ஸஹாபா பப்ளிகேஷன் விலை : ரூபா 600/- உள்ளடக்கம் அணிந்துரை முன்னுரை 1. புனித கஃபாவின் புனிதத்துவமும் சிறப்பும் 2. கஃபா உலகின் மத்தியில் அமைந்துள்ள இடமாகும். 3. ஹஜ் பயணத்திற்கு முன் 4. பிரயாண துஆக்கள் 5. நபி வழிமுறை பற்றி தெளிவாக அறிந்து செயற்படுதல் 6. ஹஜ் செய்வதன் அவசியம் 7. வருடம் தோறும் ஹஜ் செய்வது கடமையா? 8. உடல் பலவீனமான பெற்றோருக்கான ஹஜ் 9. மரணித்த பெற்றோருக்காகவும் ஹஜ் செய்யலாம் 10. பிறருக்காக ஹஜ், உம்றா செய்வதற்கான நிபந்தனை 11. மஹ்ரமின்றி ஒரு பெண் தனித்தோ அல்லது பல பெண்களோடு சேர்ந்தோ ஹஜ்ஜுக்காகச் செல்ல முடியுமா? 12. மஹ்ரமின்றி தனிமையாகச் சென்று ஹஜ் செய்வதை அனுமதிப்போரின் வாதம் 13. அதீ பின் ஹாதிம் (ﷺ) அவர்களின் ஹதீஸை ஆதாரமாகக் காட்டி அனுமதிப்போருக்கான மறுப்பு 14. இஹ்ராமில் நுழைவதற்கான (மீகாத்) எல்லைகள் 15. எல்லைகளுக்கு உட்பட்டோர் மற்றும் மக்காவாசிகளின் எல்லை 16. ஹஜ் மாதங்களில் உம்றா செய்யலாம் 17. ஹஜ்ஜின் வகைகள் 18. இஹ்ராம் அணிவதற்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் 19. மனதால் நிய்யத் செய்து தல்பியாவுடன் இஹ்ராத்தில் நுழைதல் 20. பயணம் தடைப்படுவதை அஞ்சினால்-- 21. பிரசவம், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களின் இஹ்ராம் செல்லுபடியானதாகும் 22. மதீனாவின் எல்லை வழியாகச் செல்வோர் கவனிக்க வேண்டியது . 23. மார்க்கத்
Loading comments…