கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவதின் சட்டம் — front cover

கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவதின் சட்டம்

ஆசிரியர்: ஹசன் அலீ உமரீ

கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிவதின் சட்டம் ஹசன் அலீ உமரீ அஸ்ஹாபுல் ஹதீஸ், பப்ளிகேஷன் About This Book Title of the Book   : Kanukkalukku Keel Aadai Anivadin Sattam Author      : H. Hasan Ali Umari Language      : Tamil ©Copy Right      : Author No. of Pages       : 48 Publisher       : ASHAABUL HADEETH PUBLICATION - Chennai. Layout Design    : Grow Graphics, Chennai–16. Sole Distributors   : Darussalam India  324, Triplicane High Road, Triplicane, Chennai - 600 005. Tamil Nadu, India. Ph: 044-45566249 email: info@darussalam.in Web: www.darussalam.in Darul Huda              : 211 (102), Linghi Street, Mannady, Chennai - 600 001. Ph: 044-2524 7866, 98401 74121 E-mail: muftiomar@yahoo.com web: www.darulhuda.net Price : ₹ 25/- முன்னுரை முஸ்லிம்கள் தங்களின் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலை இஸ்லாம் எல்லா நிலைகளிலும் அவர்களுக்கு வழங்குகிறது. அந்த அடிப் படையில் ஒரு முஸ்லிம் எந்த ஆடையை அணியலாம், எந்த ஆடையை அணியக் கூடாது. ஆண்களின் கீழாடையின் அளவு கோல் என்ன என்பது தொடர்பான சட்டங்களைத் தெளிவாகக் கூறுகிறது. ஆடையை அணிவது தொடர்பான சட்டங்களை சிலர் பின்பற்றி னாலும் அநேகர்கள் கீழாடையின் அளவுகோல் என்ன என்பதில் அலட்சியமாகவே இருக்கின்றனர். ஆகவேதான் இன்று பரவலாக முஸ்லிம் ஆண்கள் கணுக்காலை மூடும் வகையில் கீழாடையை அணிகின்றனர். நபி அவர்களின் சுன்னாவில் கணுக்காலுக்குக் கீழ் ஆடையை தொங்க விடுபவருக்குக் கடுமையான வேதனை அளிக்கப்படும் என்று வந்துள்ளது. ஆகவேதான் நபி க் அவர்களும் ஸஹாபாக்களும் கணுக்காலுக்குக் கீழ் ஆடை அணிந்தவர்களை கண்ட

மூலம்: Internet Archive ·

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…