இதயங்களின் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சைகளும் — front cover இதயங்களின் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சைகளும் — back cover

இதயங்களின் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சைகளும்

ஆசிரியர்: ஷைக்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்)

மொழிபெயர்ப்பு: Sheik Shalavudeen

தஸ்கியா Tamil 221 பக்கங்கள் PDF

இதயங்களின் நோய்களும் அவற்றிற்கான சிகிச்சைகளும் — ஷைக்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் புகழ்பெற்ற நூல். இந்நூலில் இதய நோய்களாகிய பெருமை, பொறாமை, கோபம், பொய், ஏமாற்று போன்றவற்றின் அறிகுறிகள் விவரிக்கப்பட்டு, அவற்றிற்கான சிகிச்சை முறைகள் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கப்படுகின்றன. இதயத்தை தூய்மைப்படுத்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்ப விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் வழிகாட்டியாக அமையும்.

Download PDF (FREE)

💬 Reader Comments

Share your reflections — be kind and respectful.

Loading comments…